மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

65பார்த்தது
மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!
மாநில மகளிர் கொள்கைக்கு இன்று முதல்வர் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்தல், பெண்களுக்கான பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம், கல்வி, சுகாதாரம் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்றவை பெண்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும். மாநில மகளிர் கொள்கையை கொண்டு வந்திருக்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கவும் இதன் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி