சிஏஏ இந்திய அரசியலமைப்பை மீறுகிறது - அமெரிக்க அறிக்கை

50பார்த்தது
சிஏஏ இந்திய அரசியலமைப்பை மீறுகிறது - அமெரிக்க அறிக்கை
இந்தியாவின் 1955 குடியுரிமைச் சட்டத்தை திருத்தும் சிஏஏ சட்டம், கடந்த மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்தது.
இது மத ரீதியாக இழக்கப்படும் அநீதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சிஏஏவில் உள்ள, முஸ்லிம்களைத் தவிர்த்து மூன்று நாடுகளில் இருந்து ஆறு மதங்களைச் சேர்ந்த குடியேறியவர்களைக் குடியுரிமைக்கான பாதையில் அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய விதிகள், இந்திய அரசியலமைப்பின் சில விதிகளை மீறலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சி (CRS) அமைப்பான 'இன் ஃபோகஸ்' அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி