பேருந்தில் திருடனுக்கு சரமாரி அடி (வீடியோ)

18637பார்த்தது
பேருந்தில் திருடிய இளைஞரை பயணிகள் பிடித்து கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடந்துள்ளது. நெரிசல் மிகுந்த பேருந்தில், நின்றிருந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுப்பதற்காக 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் முயற்சித்துள்ளார். இதனை கவனித்த சக பயணிகள் அந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர். பேருந்தில் வைத்து அவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி