பில்டர் காஃபி தெரியும்! அது என்ன நெய் காஃபி?

55பார்த்தது
பில்டர் காஃபி தெரியும்! அது என்ன நெய் காஃபி?
காலையில் நெய் காபியுடன் கீட்டோ டயட் முறையை பின்பற்றினால் அது எடையை குறைக்க உதவும். கீட்டோ டயட் முறையை பின்பற்றாமல் நெய் காபி குடித்தால் அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இந்த காபி நமக்கு பசியை தூண்டாமல் இருக்க உதவுகிறது. வழக்கமான முறையில் காபி தயாரித்து, அதனுடன் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொண்டால் சுவையான நெய் காபி தயார். நெய்யின் அளவு நீங்கள் குடிக்க விரும்பும் காபியின் அளவைப் பொறுத்தது.

தொடர்புடைய செய்தி