ஒரு புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. ரூ.91 திட்டத்தில் அதிக நாள் வேலிடிட்டி நன்மையை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ரூ.91 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் அதிக வேலிடிட்டி தரும் இந்த ஒரு திட்டம் மட்டுமே. ஆனால் இதில், வேலிடிட்டி தவிர எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் வாய்ஸ் கால்களுக்கு தனியாக கட்டம் செலுத்த வேண்டும்.