காதலி மீீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ!

433240பார்த்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் காதலியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்ததும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று இருக்கிறார் காதலன். இந்த வீடியோ வைரலாகி பலரும் கடும் கண்டனத்தை பலரும் பதிவு செய்தனர். இந்நிலையில், அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி