பிராட்வே பேருந்து நிலையத்தை இடமாற்ற திட்டம்?

63பார்த்தது
பிராட்வே பேருந்து நிலையத்தை இடமாற்ற திட்டம்?
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு இடமாற்ற செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்ய திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்னும் சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி