பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் - 35 காலி பணியிடங்கள்

51பார்த்தது
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் - 35 காலி பணியிடங்கள்
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ்
பணியின் பெயர்: Driver, MRT, Food Bearer
பணியிடங்கள்: 35
கல்வி தகுதி: 10th, 12th, B.Sc
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024
வயது வரம்பு: அதிகப்பட்சம் 40 வயது வரை
சம்பளம்: ரூ.18,993 முதல் ரூ..25,000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.becil.com/uploads/topics/17265749911168.pdf

தொடர்புடைய செய்தி