BREAKING: விஜயகாந்த் காலமானார்

355340பார்த்தது
BREAKING: விஜயகாந்த் காலமானார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், காலமானார். நேற்று முன்தினம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன் அவரது உயிர் பிரிந்தது. தொண்டர்கள் பெருந்திரளாக குவிந்து கண்ணீர் சிந்தும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி