கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி

572பார்த்தது
கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான டாக்டர் கிருஷ்ணசாமி காய்ச்சல் காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் மாவட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் காய்ச்சல் காரணமாக கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி