BREAKING: பெரும் தீ விபத்து.. (வீடியோ)

562பார்த்தது
மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிராண்ட்ரோடில் உள்ள காமாதிபுராவில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றன. முழு விவரம் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி