BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

72044பார்த்தது
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி