BREAKING: கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

16446பார்த்தது
BREAKING: கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக
என்டிஏ கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உட்பட 21 தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜூன் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். மோடியை பிரதமராக ஆதரித்து, டிடிபி, ஜேடியு, சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் பிற கட்சிகள் கையெழுத்திட்டன.

தொடர்புடைய செய்தி