காதலியின் திருமணத்துக்கு வந்து காதலன் செய்த செயல் (வீடியோ)

594பார்த்தது
கடைசி நிமிடத்தில் மணப்பெண்ணின் காதலன் வந்து திருமணத்தை நிறுத்துவது திரைப்படங்களில் மட்டும்தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.ஆனால் நிஜத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. காதலியின் திருமண விழாவில் திடீரென புகுந்து மணமகனைத் தள்ளிவிட்டு மணமகளின் தலையில் வெர்மிலியன் பொடியை பூசியுள்ளார். இதனால் திருமணத்துக்கு வந்திருந்தோர் அதிர்ச்சியடைந்தார். இது எங்கு எப்போது நடந்தது என்ற தகவல் இல்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி