நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் மரணம் (வீடியோ)

85பார்த்தது
ஹரியானாவின் குருகிராமில் புதன்கிழமை மாலை நீச்சல் குளத்தில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தான். பிபிடிபி பார்கில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவன் தவறி விழுந்தான். அப்போது உயிர்காப்பாளர்கள் உடனே நீச்சல் குளத்தில் இருந்து சிறுவனை மீட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி