BMW 5 சீரிஸ் காரின் முன்பதிவு தொடக்கம்

69பார்த்தது
BMW 5 சீரிஸ் காரின் முன்பதிவு தொடக்கம்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW தனது புதிய BMW 5 சீரிஸ் எல்டபிள்யூபி கார்களுக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த மாதம் இந்த காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் முதல் முறையாக உள்நாட்டில் அதுவும் சென்னையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து BMW டீலர்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக இந்த முன்பதிவுக்காக கார் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி