விஜய் ஆண்டனியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

74பார்த்தது
விஜய் ஆண்டனியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
ரோமியோ பட விவகாரத்தில் விஜய் ஆண்டனிக்கு ப்ளூ சட்டை மாறன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். தனது 'X' பதிவில் "சமீபத்தில் பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார். மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க. இயக்குனர், எடிட்டர் வேலையில தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்ல படம்னு மக்கள் சொல்லனும். அப்பறம், தப்பு தப்பா ப்ரமோசன் ஐடியா தர அல்லக்கைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்தரம். அன்பே சிவம்." என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி