இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

79பார்த்தது
சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். காரில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் மணிவண்ணனை தாக்கிய திருவொற்றியூர் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது போக்குவரத்து காவலர்களும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி