"கல்வி மூலம் பாஜக, புதிய ‘கடந்த காலத்தை' உருவாக்க பார்க்கிறது"

54பார்த்தது
கல்வி மூலம் பாஜக, புதிய ‘கடந்த காலத்தை' உருவாக்க பார்க்கிறது. ஏனென்றால், கடந்த காலத்தை கட்டுப்படுத்தியவர்கள், எதிர்காலத்தையும் கட்டுப்படுத்துவர்கள் என பாசிசவாதிகள் நம்கின்றனர் என்று மாநிலங்களவையில் கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேச்சு. மேலும் அவர், "வரும் நாட்களில், காந்தி காய்ச்சலில் இறந்தார் என்றும், காந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாதுராம் கோட்சே வந்தார் என்றும் மாணவர்கள் வரலாற்றில் படிப்பார்கள்” என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி