அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: எ.வ.வேலு

66பார்த்தது
அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்: எ.வ.வேலு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டுள்ள அவர், அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைக்கும். பாமக பொது இயக்கம் இல்லை என்பதால் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு செல்லாது என்றார். முன்னதாக அதிமுக, தேமுதிகவின் வாக்குகளை குறிவைத்து பாமக, நாதகவும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி