பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி

64பார்த்தது
பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி
195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. அதில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டிஇடுகிறார். மேலும், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா.போர்பந்தரில் மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா. கேரளா திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி. திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். கேரளா ஆட்டிங்கால் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளீதரன். அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி