சேற்றில் சிக்கிக்கொண்டு தவித்த பாஜக அமைச்சர்

35454பார்த்தது
நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் டெம்ஜென் இன்னா அலோங், சேற்றில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அமைச்சர் டெம்ஜென் இன்னா அலோங் சமீபத்தில் தனது பண்ணையில் உள்ள குட்டையில் இறங்கினார். ஆனால் அந்த குட்டையில் சேர் இருந்ததால் மிகவும் குண்டாக இருந்த அவர் வெளியே வர முடியாமல் தவித்தார். பின்னர் உதவியாளர்கள் உதவியுடன் ஒரு வழியாக வெளியே வந்தார். வீடியோவை தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி