'சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பாஜக'

64பார்த்தது
'சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பாஜக'
தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது குறித்து பேசியுள்ள சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், கடந்த 6 ஆண்டுகளில், தேர்தல் பத்திரம் மூலமான நிதியில் 80 சதவிகிதத்திற்கும் மேல் பத்திரங்கள் பெற்றுள்ளது பாஜக.ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பாஜகவின் கோட்டையில் விழுந்த பலத்த அடி. நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து நிற்கிறது பாஜக என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி