வீட்டில் வைத்து கஞ்சா விற்ற பாஜக நிர்வாகி!

53பார்த்தது
வீட்டில் வைத்து கஞ்சா விற்ற பாஜக நிர்வாகி!
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் விஜய், ரகு ஆகியோர் மூலம் குணசேகரன் கஞ்சா விற்று வந்தது அம்பலமாகியுள்ளது. 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி