இளைஞனை மிதித்து கொன்ற யானை (வீடியோ)

608பார்த்தது
கேரளாவின் வைக்கம் பகுதியில் புதன்கிழமை இரவு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிவி புரத்தில் உள்ள ஸ்ரீராம சுவாமி கோவிலில் யானை ஒன்று மதம் பிடித்து அலறியது . இதில், யானை காவலரான அரவிந்த் (26) என்பவரை யானை தாக்கியது. யானையால் பலமாக பாதிப்புக்குள்ளான அரவிந்த்தை, பலத்த காயத்துடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி