இரு மொழி கொள்கை அவசியம்

52பார்த்தது
இரு மொழி கொள்கை அவசியம்
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை பொருளாதார ரீதாயாக இருமொழிக்கொள்கை அவசியமான ஒன்றாகும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் வளர்ச்சிக்கும் இருமொழிக்கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது; ஏழை, எளிய மக்களை முன்னேற்ற முதல் பாதையும், தெளிவான பாதையையும் கல்வி மட்டுமே காட்டும்; கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தான் நானும் எனது குடும்பமும் இந்த நிலையில் உள்ளோம் என பேசியுள்ளார்.

டேக்ஸ் :