விஜய்யின் மாநாடு பேச்சு - அண்ணாமலை விமர்சனம்

1083பார்த்தது
விஜய்யின் மாநாடு பேச்சு - அண்ணாமலை விமர்சனம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இரு மொழி கொள்கை மட்டும் தான் என புதியதாக கட்சி தொடங்குபவர்கள் கூறுகின்றனர். 60 ஆண்டுகளாக இருக்கும் கட்சியும் அதை தான் சொல்லுகிறது. மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று சொல்வது அகங்காரம்” என கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று (அக்.27) நடந்த தவெக மாநாட்டில் ‘தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கை பின்பற்றப்படும்’ என விஜய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி