4வது திருமணம் குறித்து நடிகர் பாலா பேட்டி

58பார்த்தது
4வது திருமணம் குறித்து நடிகர் பாலா பேட்டி
சமீபத்தில் 4வதாக திருமணம் செய்து கொண்டது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததற்கு நடிகர் பாலா பதிலளித்துள்ளார்.அந்த வகையில், “எங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது. விரைவில் குழந்தை பிறக்கும். நான் ஒரு ராஜாவைப்போல வாழ்வேன். அவள்தான் என் ராணி. திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காதவர்கள் என்னை பார்த்து பொறாமைப்பட்டால் அது அவர்களின் தவறு” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி