RITES நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள்

81பார்த்தது
RITES நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள்
RITES நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர் : Technical Assistant
* காலிப்பணியிடங்கள்: 40
* கல்வி தகுதி: Diploma in the field of Metallurgical/ Mechanical Engineering
* வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.29,735/-
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 11.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://rites.com/Upload/Career/TA_ad_merged_pdf-2025-Feb-20-23-51-4.pdf

தொடர்புடைய செய்தி