தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி

19094பார்த்தது
தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடித்த நிலையில் தொகுதி வாரியாக, வாக்குப்பதிவின் போதும் இறுதியாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்கு சதவீதத்தில் பெரும் வேறுபாடு இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. தென்சென்னையில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55% வாக்குகளை குறைத்தும், மத்திய சென்னையில் 13.44%, தூத்துக்குடியில் 10.97%, வடசென்னையில் 9.13%, ஸ்ரீபெரும்புதூரில் 9.58%, நெல்லையில் 6.36%, கோவையில் 6.36%, குமரியில் 4.69%, திருச்சியில் 3.79%, சிவகங்கையில் 7.11%, மதுரையில் 7.06% குறைத்தும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி