பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம்

75பார்த்தது
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்ட வழக்கின் விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைத்துள்ளது. பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்தில் 9க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி