வால்நட் எண்ணெயின் பயன்கள்

2008பார்த்தது
வால்நட் எண்ணெயின் பயன்கள்
வால்நட் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வால்நட் எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும். வால்நட் எண்ணெயை முகத்தில் தடவினால் சுருக்கங்கள் குறையும். மேலும், குளிப்பதற்கு முன் வால்நட் எண்ணெயைத் தடவினால் பொடுகுத் தொல்லை குறையும்.