கிராம்பு டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

78பார்த்தது
கிராம்பு டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
கிராம்பு பல வகையான உணவு வகைகளில் பயன்படுகின்றது. எலுமிச்சையை கிராம்புடன் சேர்த்து தேநீர் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். இதில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும், சுவாச ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, கிராம்படன் எலுமிச்சையை சேர்த்து உட்கொள்வது இருமல், சளி, ஆஸ்துமா போன்றவற்றிலும் நன்மை பயக்கும்.

தொடர்புடைய செய்தி