தீபாவளி மது விற்பனை பெரும் சரிவு.. பின்னணி என்ன?

59பார்த்தது
தீபாவளி மது விற்பனை பெரும் சரிவு.. பின்னணி என்ன?
கடந்தாண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு தீபாவளி பண்டிகையில் சுமார் ரூ.29 கோடி அளவிற்கு மது விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை ஒப்பிடும் போது, 1,500 குறைந்ததும் ஒரு காரணம் என்கிறார்கள். அதேநேரம் மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி