இறுதிச்சடங்கின்போது எழுந்து அமர்ந்த இளைஞர்

69பார்த்தது
இறுதிச்சடங்கின்போது எழுந்து அமர்ந்த இளைஞர்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர், மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கைவிரித்தனர். பின், போஸ் மார்ட்டம் செய்ய மார்ச்சுவரிக்கு அவரது உடலை எடுத்துச் சென்றபோது லேசாக அசைவு தெரிந்தது. விழித்துக்கொண்ட இளைஞர், நான் இன்னும் சாகவில்லை எனக் கூற, இப்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி