கண்புரை வராமல் தடுக்க எளிய குறிப்புகள்

69பார்த்தது
கண்புரை வராமல் தடுக்க எளிய குறிப்புகள்
பழங்கள், காய்கறிகள், மீன் எண்ணெய் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டால் கண்புரை அபாயத்தை குறைக்கும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாப்பது முக்கியம், ஆகவே உச்சி வெயிலில் சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தாலும் அது கண்புரைக்கு ஒரு காரணியாக இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.

தொடர்புடைய செய்தி