உலர்ந்த தேங்காயில் இருக்கும் பயன்கள்

51பார்த்தது
உலர்ந்த தேங்காயில் இருக்கும் பயன்கள்
பலர் பலவிதமான சமையல் குறிப்புகளில் உலர்ந்த தேங்காயைப் பயன்படுத்துகின்றனர். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் கொழுப்புகள், செலினியம், நார்ச்சத்து, தாமிரம், மாங்கனீஸ் ஆகியவை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. செலினியம் உடலில் என்சைம்களை உருவாக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் தைராய்டு செயல்பாட்டை பராமரிக்கிறது. இதில் கிடைக்கும் நார்ச்சத்து சரியான ரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி