மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிசிசிஐ

70பார்த்தது
மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிசிசிஐ
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது. டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய இந்திய அணி வீரர்கள், பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்தனர். இதையொட்டி மோடிக்கு பிசிசிஐ சிறப்பு பரிசை வழங்கியது. அவருக்கு 'நமோ' எண். 01 என்ற சிறப்பு டீம் இந்தியா ஜெர்சி வழங்கப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் இந்த சிறப்பு ஜெர்சியை அணியினர் முன்னிலையில் மோடியிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி