கேமிங் துறையில் நுழைந்த லிங்டின்

84பார்த்தது
கேமிங் துறையில் நுழைந்த லிங்டின்
லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலை இணைப்புத் தளமாகும். நம்மில் பலர் இதனைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றிருப்போம். அந்த வகையில், இந்த லிங்டின் பல்வேறு வகையான சேவைகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கேமிங் துறையிலும் நுழைந்துள்ளது. அதன்படி, Pinpoint, Creans, Crossclimb ஆகிய கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மூளையை கூர்மையாக்கும் வகையில் இந்த கேம்களை உருவாக்கப்பட்டுள்ளதாக லிங்டின் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி