புறாக்களுக்கு உணவளிக்க தடை: முடிவெடுத்த அதிகாரிகள்

79பார்த்தது
புறாக்களுக்கு உணவளிக்க தடை: முடிவெடுத்த அதிகாரிகள்
அதிகரித்து வரும் புறாக்களின் எண்ணிக்கையால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்களை கருத்தில் கொண்டு, புறாக்களுக்கு உணவளிக்க தடை விதிக்க தில்லி மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. புறாக்களின் எச்சங்கள் மூலமாக சால்மோனெல்லா, இ கோலி போன்ற பாக்டீரியாக்கள் உருவாவதால் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள் அதிகமாவதாக கூறப்படுகிறது. இதனால் புறாக்களுக்கு உணவு அளிக்கப்படும் இடங்களை மூடுவதற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி