பகுஜன் சமாஜ் புதிய தலைவருக்கு பா. ரஞ்சித் வாழ்த்து

61பார்த்தது
பகுஜன் சமாஜ் புதிய தலைவருக்கு பா. ரஞ்சித் வாழ்த்து
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக தேர்வாகியுள்ள பி. ஆனந்தனுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், மறைந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும், பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி