செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்

63பார்த்தது
செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான் காரணம் என ஷோபா கரந்தலஜே பேசியிருந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணைஅமைச்சர் ஷோபா கரந்தலஜே, அதே போன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதே போன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி