விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை - இன்றும் மழைக்கு வாய்ப்பு!

72பார்த்தது
விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை - இன்றும் மழைக்கு வாய்ப்பு!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், (ஆக., 08) நாளையும் (ஆக., 09) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி