தந்தைக்கு குழந்தை செய்யும் உதவி: க்யூட்டான வீடியோ

84பார்த்தது
குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும். அவர்களின் சுட்டித்தனம், சிரிப்பூட்டும் காரியங்கள் உள்ளிட்ட அனைத்துமே நம்மை மயங்க வைக்கும். அதே நேரம் சில செயல்கள் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படி இந்த வீடியோவில் ஒவ்வொரு பொருளாக குழந்தை தன் தந்தையிடம் எடுத்து கொடுத்து உதவுவதை காண அவ்வளவு அழகாக இருக்கிறது.

நன்றி: Figen

தொடர்புடைய செய்தி