நாவல் பழத்தில் இருக்கும் ஆயுர்வேத நன்மைகள்..!

50பார்த்தது
நாவல் பழத்தில் இருக்கும் ஆயுர்வேத நன்மைகள்..!
துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட நாவல் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஃப்ளவனாய்டுகள் நிறைந்துள்ளது. இந்த பழம் ரத்த சுத்திகரிப்பானாகவும், சர்க்கரை நோயை குறைப்பதிலும் பங்காற்றுகிறது. வைட்டமின் ஏ, சி நிறைந்துள்ளதால் கண், சருமம் ஆகியவற்றையும் பாதுகாக்கிறது. இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி இருப்பவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம். ரத்த சோகைக்கும் மருந்தாகிறது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்தி