கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ.. கார் மீது மோதி விபத்து (வீடியோ)

76பார்த்தது
கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஏலப்பாறையைச் சேர்ந்த ஜெயதாஸ் என்பவர் ஒட்டி வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் அவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 12:30 மணியளவில் நடந்த விபத்து காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவுக்கு முன்னால் சென்ற காரின் வேகம் சட்டெனக் குறைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி