வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 1 நாள்தான் இருக்கு

104223பார்த்தது
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 1 நாள்தான் இருக்கு
KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை பிப்ரவரி 29, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் பிப்ரவரி 29க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே உங்கள் FASTag-ல் KYC-யை இன்றே அப்டேட் செய்யவும்.

தொடர்புடைய செய்தி