நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் - ஆண்ட்ரியா

70054பார்த்தது
நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் - ஆண்ட்ரியா
திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். சமீபத்தில் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், '25 வயதில் எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இருந்தது. ஆனால், அப்போது திருமணம் செய்ய முடியவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இனி திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. திருமணம் செய்யாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பேன். தனியாக வாழ பழகிவிட்டது' எனக் கூறியுள்ளார். விஸ்வரூபம், தரமணி என பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

தொடர்புடைய செய்தி