பட்டப்பகலில் நடந்த கொடூரம் - வேடிக்கை பார்த்த மக்கள்

51பார்த்தது
பட்டப்பகலில் நடந்த கொடூரம் - வேடிக்கை பார்த்த மக்கள்
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே ஆனந்த் என்ற நபர் வழக்கறிஞர் கண்ணனை நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கொல்லப்படும்போது சுற்றி பலர் இருந்தபோதும் ஒருவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. தகாத உறவு பிரச்னையில் வழக்கறிஞர் கண்ணனை, ஆனந்த் வெட்டியதாக தெரிகிறது. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி