தமிழ் படிக்காத அமைச்சர் மகன்.. அன்பில் மகேஷ் கொடுத்த விளக்கம்

83பார்த்தது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஐசிஎஸ்சி பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் இரண்டாவது மகன் கவின் படித்து வருகிறார். அவர் பிரெஞ்சு பாடத்தை மொழிப்பாடமாக எடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அமைச்சரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “6ம் வகுப்பு வரை தமிழ் பாடம் படித்த அவர் 7ம் வகுப்பில் பிரெஞ்சு படிக்கப்போவதாக கூறினார். தற்போது அது சிரமாம இருப்பதாக கூறி மீண்டும் தமிழ் பாடத்தை படித்து வருகிறார்” என விளக்கம் அளித்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி